Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

டிஎன்ஏ விலிருந்து mRNA உருவாகும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Formation of mRNA from DNA is called

சரியான விடை: (A) படியெடுத்தல் / Transcription
விளக்கம்: டிஎன்ஏ வார்ப்பிலிருந்து தூது ஆர்என்ஏ (mRNA) உருவாகும் செயல் படியெடுத்தல் (Transcription) ஆகும்; இது ஆர்என்ஏ பாலிமரேஸ் நொதியால் நடைபெறுகிறது. mRNA விலிருந்து புரதம் உருவாவது மொழிபெயர்ப்பு (Translation).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் சோடியம் அல்ஜினேட் எந்தப் பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது? / What is the name of the alga used for extraction of sodium alginate in India?விடை: சர்காசம் / Sargassum
  2. மனித உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் / Enzyme present in human saliva isவிடை: அமைலேஸ் / Amylase
  3. பையுடைய பாலூட்டிகள் பரவியுள்ள நாடுகள் / Marsupial mammals are distributed in which of the following set of countries?விடை: ஆஸ்திரேலியா, அமெரிக்கா / Australia, America
  4. தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?விடை: கோல்கி உறுப்புகள் / Golgi bodies
  5. ரிபோசோம்கள் உற்பத்தியாகும் இடம் / The biogenesis of ribosomes takes place inவிடை: நியூக்ளியோலஸ் / Nucleolus
  6. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
  7. கிரேக்கக் கடல் தெய்வத்தின் பெயரைக் கொண்ட உயிரி எது? / Which organism is named after a Greek sea-god?விடை: அமீபா புரோட்டியஸ் / Amoeba proteus
  8. மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions