வினா விடை · அறிவியல்
தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?
சரியான விடை: (C) கோல்கி உறுப்புகள் / Golgi bodies
விளக்கம்: தாவர செல்களில் கோல்கி உறுப்புகள் தனித்தனி அடுக்குகளாகச் சிதறிக் காணப்படுவதால் அவை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுகின்றன. இவை புரதங்களைச் சீரமைத்து, பொதியாக்கி, செல்லுக்கு வெளியே அனுப்ப உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் / Enzyme present in human saliva isவிடை: அமைலேஸ் / Amylase
- தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
- டிஎன்ஏ விலிருந்து mRNA உருவாகும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Formation of mRNA from DNA is calledவிடை: படியெடுத்தல் / Transcription
- மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
- இந்தியாவில் சோடியம் அல்ஜினேட் எந்தப் பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது? / What is the name of the alga used for extraction of sodium alginate in India?விடை: சர்காசம் / Sargassum
- மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity isவிடை: mho m⁻¹
- பையுடைய பாலூட்டிகள் பரவியுள்ள நாடுகள் / Marsupial mammals are distributed in which of the following set of countries?விடை: ஆஸ்திரேலியா, அமெரிக்கா / Australia, America
- சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend onவிடை: துகளின் திசைவேகம்/the velocity of the particle
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
