Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பகலவனைக் கண்ட பனி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

சரியான விடை: (C) துன்பம் நீங்குதல்
விளக்கம்: கதிரவனைக் கண்டதும் பனி விரைவில் மறைவது போல, துன்பம் முழுமையாக நீங்குவதை இவ்வுவமை உணர்த்துகிறது. 'பகலவன்' என்பது சூரியனைக் குறிக்கும் சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: பயனற்றுப் போதல்
  2. 'பசுமரத்து ஆணி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: நன்கு பதிதல்
  3. எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'விடை: நல்லார்
  4. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
  5. 'ஆட்சிமொழிக் காவலர்' என்று சிறப்பிக்கப்படும் தமிழ்ச் சான்றோர்விடை: கீ. இராமலிங்கனார்
  6. பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  7. 'திராவிட வேதம்' என அழைக்கப்படுவதுவிடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: ஒவ்வோர் ஊரிலும் மின்சார வசதி உள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions