வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
சரியான விடை: (C) செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'-க்குப் பின்னும், 'ஆய்' என முடியும் வினையெச்சத்துக்குப் பின்னும் வல்லினம் மிகும். எனவே 'செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்' என்பதே சந்திப்பிழையற்ற தொடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பசுமரத்து ஆணி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: நன்கு பதிதல்
- பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
- 'பகலவனைக் கண்ட பனி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: துன்பம் நீங்குதல்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: ஒவ்வோர் ஊரிலும் மின்சார வசதி உள்ளது
- 'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: பயனற்றுப் போதல்
- ‘Admission’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேர்க்கை
- எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'விடை: நல்லார்
- ‘Multimedia’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பல்லூடகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
