வினா விடை · பொதுத் தமிழ்
'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
சரியான விடை: (C) பயனற்றுப் போதல்
விளக்கம்: விழல் என்ற பயனற்ற புல்லுக்கு நீர் இறைப்பதால் எந்தப் பயனும் இல்லை; எனவே இவ்வுவமை பயனற்றுப் போதலை உணர்த்துகிறது. 'கடலில் கரைத்த பெருங்காயம் போல' என்ற உவமையும் இதே பொருள் தரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'விடை: நல்லார்
- 'பகலவனைக் கண்ட பனி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: துன்பம் நீங்குதல்
- 'ஆட்சிமொழிக் காவலர்' என்று சிறப்பிக்கப்படும் தமிழ்ச் சான்றோர்விடை: கீ. இராமலிங்கனார்
- 'பசுமரத்து ஆணி போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: நன்கு பதிதல்
- 'திராவிட வேதம்' என அழைக்கப்படுவதுவிடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: எவன்
- பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
