வினா விடை · பொதுத் தமிழ்
பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி தவறான பிரித்தறிதலைக் கண்டறியவும்
சரியான விடை: (C) சொல்மின் - சொல்லு+மின்
விளக்கம்: ‘சொல்மின்’ என்பதைச் ‘சொல்லு + மின்’ எனப் பிரிப்பது பகுபத அமைப்புக்குப் பொருந்தாது; பகுதி ‘சொல்’ ஆகும். உணர் + மின், ஏகு + மின், பூட்டு + மின் என்பவை பகுதி + முன்னிலைப் பன்மை விகுதி என்ற சரியான பிரிப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆதிசங்கரர்’ திருஞானசம்பந்தரை எவ்வாறு அழைத்தார்?விடை: திராவிட சிசு
- “பேறு பெற்றான்” – இதில் ‘பேறு’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- ‘மதுரகவி’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: பாஸ்கரதாஸ்
- முல்லைத்திணையின் பெரும்பொழுதுவிடை: கார்காலம்
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கல்விக்குரியவள் கலைமகள்
- அகநானூற்றில் 10, 20, 30 எனப் பத்தின் மடங்கு எண்களில் அமைந்த பாடல்களின் திணைவிடை: நெய்தல்
- ‘பாரதியார்’ பாடிய ‘தேசியக் காப்பியம்’விடை: பாஞ்சாலி சபதம்
- ‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
