Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?

சரியான விடை: (D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
விளக்கம்: தமிழ் விடு தூது நூலை இயற்றிய ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்நூல் மதுரைச் சொக்கநாதரிடம் தமிழையே தூதாக அனுப்பும் 268 கண்ணிகளைக் கொண்ட தூது இலக்கியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகநானூற்றில் 10, 20, 30 எனப் பத்தின் மடங்கு எண்களில் அமைந்த பாடல்களின் திணைவிடை: நெய்தல்
  2. பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: நீ சிறந்தவன் அல்லை
  3. முல்லைத்திணையின் பெரும்பொழுதுவிடை: கார்காலம்
  4. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
  5. “பேறு பெற்றான்” – இதில் ‘பேறு’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  6. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
  7. பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி தவறான பிரித்தறிதலைக் கண்டறியவும்விடை: சொல்மின் - சொல்லு+மின்
  8. ‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: மதுரைக் காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions