வினா விடை · பொதுத் தமிழ்
முல்லைத்திணையின் பெரும்பொழுது
சரியான விடை: (A) கார்காலம்
விளக்கம்: முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம்; சிறுபொழுது மாலை. காடும் காடு சார்ந்த இடமுமான முல்லையின் உரிப்பொருள் இருத்தல் (தலைவன் வரவுக்காகக் காத்திருத்தல்) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பேறு பெற்றான்” – இதில் ‘பேறு’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- அகநானூற்றில் 10, 20, 30 எனப் பத்தின் மடங்கு எண்களில் அமைந்த பாடல்களின் திணைவிடை: நெய்தல்
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி தவறான பிரித்தறிதலைக் கண்டறியவும்விடை: சொல்மின் - சொல்லு+மின்
- ‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- ‘ஆதிசங்கரர்’ திருஞானசம்பந்தரை எவ்வாறு அழைத்தார்?விடை: திராவிட சிசு
- பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: நீ சிறந்தவன் அல்லை
- ‘மதுரகவி’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: பாஸ்கரதாஸ்
- ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
