வினா விடை · பொதுத் தமிழ்
“பள்ளம் உயர் மேடாகாதோ, பாறை பொடியாய்ப் போகாதோ” – இவ்வடிகளில் வரும் இயைபுச் சொற்களைக் குறிப்பிடுக.
சரியான விடை: (A) மேடாகாதோ – போகாதோ
விளக்கம்: அடிகளின் இறுதியில் ஒரே ஓசை (காதோ) அமைவது இயைபுத் தொடை; மேடாகாதோ – போகாதோ இதற்கு எடுத்துக்காட்டு. பள்ளம் – பாறை என முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கடிகை’ என்ற சொல்லுக்குத் ‘துண்டு, அணிகலன்’ என்று பொருள். இச்சொல்லைப் பெயரில் கொண்ட நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கிலி – கிளிவிடை: அச்சம் – பறவை
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: விரை – தரை
- ‘குடிமக்கள் காப்பியம்’ என குறிக்கப்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- செய்வினைச் சொற்றொடரைக் கண்டறியவும்.விடை: ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
- வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உலகுக்கு உயிர் போன்றவன் உழவன்.”விடை: உலகுக்கு உயிர் போன்றவன் யார்?
- “நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா” இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
