வினா விடை · பொதுத் தமிழ்
‘குடிமக்கள் காப்பியம்’ என குறிக்கப்பெறும் நூல்
சரியான விடை: (B) சிலப்பதிகாரம்
விளக்கம்: அரசர்களை அன்றி கோவலன், கண்ணகி போன்ற குடிமக்களைத் தலைமை மாந்தராகக் கொண்டதால் சிலப்பதிகாரம் 'குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கிலி – கிளிவிடை: அச்சம் – பறவை
- வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- “பள்ளம் உயர் மேடாகாதோ, பாறை பொடியாய்ப் போகாதோ” – இவ்வடிகளில் வரும் இயைபுச் சொற்களைக் குறிப்பிடுக.விடை: மேடாகாதோ – போகாதோ
- “நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா” இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்விடை: பாரதியார்
- ‘கடிகை’ என்ற சொல்லுக்குத் ‘துண்டு, அணிகலன்’ என்று பொருள். இச்சொல்லைப் பெயரில் கொண்ட நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
- “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடியுள்ளார்” - எவ்வினை வாக்கியம்?விடை: செய்வினை
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: விரை – தரை
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” வாக்கிய அமைப்பைச் சுட்டவும்.விடை: பிறவினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
