Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியான விடை: (D) கயிறு
விளக்கம்: 'கவுறு' என்ற வழூஉச் சொல்லின் திருந்திய வடிவம் 'கயிறு'. தலகாணி (சரியானது தலையணை), சீயக்காய் (சரியானது சிகைக்காய்), வெண்ணை (சரியானது வெண்ணெய்) ஆகியவை பிழையான வடிவங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘குடிமக்கள் காப்பியம்’ என குறிக்கப்பெறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  2. “நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா” இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்விடை: பாரதியார்
  3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கிலி – கிளிவிடை: அச்சம் – பறவை
  4. “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடியுள்ளார்” - எவ்வினை வாக்கியம்?விடை: செய்வினை
  5. “பள்ளம் உயர் மேடாகாதோ, பாறை பொடியாய்ப் போகாதோ” – இவ்வடிகளில் வரும் இயைபுச் சொற்களைக் குறிப்பிடுக.விடை: மேடாகாதோ – போகாதோ
  6. “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” வாக்கிய அமைப்பைச் சுட்டவும்.விடை: பிறவினை
  7. ‘கடிகை’ என்ற சொல்லுக்குத் ‘துண்டு, அணிகலன்’ என்று பொருள். இச்சொல்லைப் பெயரில் கொண்ட நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
  8. “பாலும் பழமும்” இலக்கணக் குறிப்பு அறியவும்.விடை: எண்ணும்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions