Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

பள்ளிக்குள் கொண்டுவரப்பட்ட உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியே செயல்திட்டம் என்று கூறியவர் யார்?

சரியான விடை: (D) பல்லார்டு
விளக்கம்: பள்ளிக்குள் கொண்டுவரப்பட்ட உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியே செயல்திட்டம் என்று பல்லார்டு கூறினார். செயல்திட்ட முறையை (Project method) உருவாக்கியவர் கில்பேட்ரிக்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. RTE என்பதன் விரிவாக்கம் என்ன?விடை: Right of Children to Free and Compulsory Education
  2. குமரப் பருவத்தில் ஆண்களின் குரல் மாற்றத்தை ........ என்று கூறுவர்.விடை: மகரக்கட்டு
  3. உலகின் முதல் உளவியல் ஆய்வுக்கூடம் (1879) எந்த நகரில் நிறுவப்பட்டது?விடை: லைப்சிக் (Leipzig)
  4. கவன வீச்சை அளக்க உதவும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப் (Tachistoscope)
  5. பொதுமைக் கருத்து உருவாக்கத்தில் (Concept formation) மூன்று நிலைகளைக் குறிப்பிட்டவர் யார்?விடை: புரூணர்
  6. ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் உள்ளன என்று குறிப்பிட்டவர் யார்?விடை: கிரகாம் வாலஸ்
  7. அறிவுரை நாடுபவர் மைய (Client-centred) அறிவுரைப் பகர்தலை முன்வைத்தவர் யார்?விடை: கார்ல் ரோஜர்ஸ்
  8. சமவயதும் சமநிலையும் உடைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் குழுவை ........ குழு என்கிறோம்.விடை: ஒப்பார் குழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions