வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
RTE என்பதன் விரிவாக்கம் என்ன?
சரியான விடை: (A) Right of Children to Free and Compulsory Education
விளக்கம்: RTE என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆகும். இது 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை உறுதிசெய்கிறது; 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகின் முதல் உளவியல் ஆய்வுக்கூடம் (1879) எந்த நகரில் நிறுவப்பட்டது?விடை: லைப்சிக் (Leipzig)
- பள்ளிக்குள் கொண்டுவரப்பட்ட உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியே செயல்திட்டம் என்று கூறியவர் யார்?விடை: பல்லார்டு
- பொதுமைக் கருத்து உருவாக்கத்தில் (Concept formation) மூன்று நிலைகளைக் குறிப்பிட்டவர் யார்?விடை: புரூணர்
- குமரப் பருவத்தில் ஆண்களின் குரல் மாற்றத்தை ........ என்று கூறுவர்.விடை: மகரக்கட்டு
- அறிவுரை நாடுபவர் மைய (Client-centred) அறிவுரைப் பகர்தலை முன்வைத்தவர் யார்?விடை: கார்ல் ரோஜர்ஸ்
- கவன வீச்சை அளக்க உதவும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப் (Tachistoscope)
- மனவெழுச்சி நுண்ணறிவுடன் (Emotional Intelligence) தொடர்புடைய முக்கியப் பெயர்விடை: டேனியல் கோல்மென்
- ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் உள்ளன என்று குறிப்பிட்டவர் யார்?விடை: கிரகாம் வாலஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
