வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
குமரப் பருவத்தில் ஆண்களின் குரல் மாற்றத்தை ........ என்று கூறுவர்.
சரியான விடை: (A) மகரக்கட்டு
விளக்கம்: குமரப் பருவத்தில் ஆண்களின் குரல் உடைந்து கனத்துப் போவதை மகரக்கட்டு என்று கூறுவர். இம்மாற்றம் குரல்வளை வளர்ச்சியால் ஏற்படும் இரண்டாம்நிலைப் பால் பண்பு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பள்ளிக்குள் கொண்டுவரப்பட்ட உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியே செயல்திட்டம் என்று கூறியவர் யார்?விடை: பல்லார்டு
- கவன வீச்சை அளக்க உதவும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப் (Tachistoscope)
- RTE என்பதன் விரிவாக்கம் என்ன?விடை: Right of Children to Free and Compulsory Education
- ஆக்கச் சிந்தனையில் நான்கு படிநிலைகள் உள்ளன என்று குறிப்பிட்டவர் யார்?விடை: கிரகாம் வாலஸ்
- உலகின் முதல் உளவியல் ஆய்வுக்கூடம் (1879) எந்த நகரில் நிறுவப்பட்டது?விடை: லைப்சிக் (Leipzig)
- சமவயதும் சமநிலையும் உடைய குழந்தைகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் குழுவை ........ குழு என்கிறோம்.விடை: ஒப்பார் குழு
- பொதுமைக் கருத்து உருவாக்கத்தில் (Concept formation) மூன்று நிலைகளைக் குறிப்பிட்டவர் யார்?விடை: புரூணர்
- எதிர்மறைத் தற்கருத்து (Negative self-concept) எதன் அடிப்படையில் அமையும்?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
