Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பள்ளு’ இலக்கியத்தில் பாடப்பெறும் திணை

சரியான விடை: (C) மருதம்
விளக்கம்: பள்ளு இலக்கியம் உழவர்களின் வாழ்க்கையைப் பாடுவதால் அது வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதத் திணையைச் சார்ந்தது. முக்கூடற்பள்ளு பள்ளு இலக்கியத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வள்ளல் சீதக்காதியால்’ ஆதரிக்கப்பட்டவர்விடை: உமறுப்புலவர்
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  3. ‘பத்துப்பாட்டு’ முழுமைக்கும் உரை எழுதியவர்விடை: நச்சினார்க்கினியர்
  4. ‘கருத்தாவாகு பெயர்’ அல்லாத சொற்றொடர்விடை: நான் சமையல் கற்றேன்
  5. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஆட்டிடையன்
  6. குறுந்தொகையின் அடி வரையறை யாது?விடை: 4 முதல் 8 அடி வரை
  7. பொருத்துக:<br />(a) நம்மாழ்வார் – 1. திருப்பல்லாண்டு<br />(b) பெரியாழ்வார் – 2. பெருமாள் திருமொழி<br />(c) திருமங்கையாழ்வார் – 3. திருவாய்மொழி<br />(d) குலசேகராழ்வார் – 4. சிறிய தி...விடை: 3 1 4 2
  8. ‘வினையெச்சம்’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறியவும்.விடை: எளிது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions