வினா விடை · பொதுத் தமிழ்
‘கருத்தாவாகு பெயர்’ அல்லாத சொற்றொடர்
சரியான விடை: (D) நான் சமையல் கற்றேன்
விளக்கம்: நூலை இயற்றியவரின் பெயர் நூலுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர்; திருவள்ளுவர், கம்பன், தொல்காப்பியன் என்பவை அவர்தம் நூல்களைக் குறிக்கின்றன. ‘நான் சமையல் கற்றேன்’ என்பதில் ஆசிரியர் பெயர் நூலுக்கு ஆகி வரவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஆட்டிடையன்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- பொருத்துக:
(a) நம்மாழ்வார் – 1. திருப்பல்லாண்டு
(b) பெரியாழ்வார் – 2. பெருமாள் திருமொழி
(c) திருமங்கையாழ்வார் – 3. திருவாய்மொழி
(d) குலசேகராழ்வார் – 4. சிறிய தி...விடை: 3 1 4 2
- ‘பள்ளு’ இலக்கியத்தில் பாடப்பெறும் திணைவிடை: மருதம்
- ‘போர்க்களம் பாடுதல்’ என்ற துறையைச் சார்ந்த பதினெண்கீழ்க்கணக்குப் புறநூல் எது?விடை: களவழி நாற்பது
- ‘வள்ளல் சீதக்காதியால்’ ஆதரிக்கப்பட்டவர்விடை: உமறுப்புலவர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’விடை: பொறையெனப்படுவது எது?
- ‘பத்துப்பாட்டு’ முழுமைக்கும் உரை எழுதியவர்விடை: நச்சினார்க்கினியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups