வினா விடை · பொதுத் தமிழ்
‘பத்துப்பாட்டு’ முழுமைக்கும் உரை எழுதியவர்
சரியான விடை: (A) நச்சினார்க்கினியர்
விளக்கம்: பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்; இவர் கலித்தொகை, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம் ஆகியவற்றுக்கும் உரை எழுதினார். ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குறுந்தொகையின் அடி வரையறை யாது?விடை: 4 முதல் 8 அடி வரை
- ‘வள்ளல் சீதக்காதியால்’ ஆதரிக்கப்பட்டவர்விடை: உமறுப்புலவர்
- ‘வினையெச்சம்’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறியவும்.விடை: எளிது
- ‘பள்ளு’ இலக்கியத்தில் பாடப்பெறும் திணைவிடை: மருதம்
- “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி<br />கணமேயும் காத்தல் அரிது” – இக்குறளில் அமைந்துள்ள தொடைகள் பற்றிய சரியான கூற்று எது?விடை: இணைமோனை, அடி எதுகை அமைந்துள்ளன
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- ‘தென்னை’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
- ‘கருத்தாவாகு பெயர்’ அல்லாத சொற்றொடர்விடை: நான் சமையல் கற்றேன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
