வினா விடை · பொதுத் தமிழ்
‘பல்சான் றீரே பல்சான் றீரே’ – சீர் மோனையைக் கண்டறிக.
சரியான விடை: (D) பல்சான் - பல்சான்
விளக்கம்: முதல் சீரும் மூன்றாம் சீரும் முதல் எழுத்தால் ஒன்றி வருவது சீர் மோனை; இங்கு பல்சான், பல்சான் ஆகியவை ப என்ற எழுத்தால் ஒன்றுகின்றன. ‘பல்சான் றீரே’ என்னும் தொடர் புறநானூற்றுப் பாடலில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் / கழிநல் குரவே தலை’ – அடி எதுகையைக் கண்டறிக.விடை: பழிமலைந் - கழிநல்
- ‘புதர்களைநாம் அழிப்பதிலே மகிழ வேண்டும் / புத்துலகை உருவாக்க முயல வேண்டும்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: வேண்டும் - வேண்டும்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
- ‘கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் / கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: உள்ளம் - உள்ளம்
- ‘மனையகம் புகுந்து மணிமே கலைதான்’ – இவ்வடியில் அமைந்துள்ள சீர் மோனையைத் தருக.விடை: மனையகம் - மணிமே
- எதிர்சொல் தருக: ‘இடும்பை’விடை: இன்பம்
- ‘Warehouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பண்டகசாலை
- எதிர்சொல் தருக: ‘ஆக்கல்’விடை: அழித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
