Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘Warehouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (A) பண்டகசாலை
விளக்கம்: Warehouse என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் பண்டகசாலை (கிடங்கு) ஆகும். பொருள்களைச் சேமித்து வைக்கும் இடத்தை இது குறிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘Jurisdiction’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி எல்லை
  2. ‘மனையகம் புகுந்து மணிமே கலைதான்’ – இவ்வடியில் அமைந்துள்ள சீர் மோனையைத் தருக.விடை: மனையகம் - மணிமே
  3. ‘Tapioca’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: மரவள்ளிக் கிழங்கு
  4. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
  5. ‘Multimedia’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பல்லூடகம்
  6. ‘பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் / கழிநல் குரவே தலை’ – அடி எதுகையைக் கண்டறிக.விடை: பழிமலைந் - கழிநல்
  7. ‘Admission’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேர்க்கை
  8. ‘பல்சான் றீரே பல்சான் றீரே’ – சீர் மோனையைக் கண்டறிக.விடை: பல்சான் - பல்சான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions