Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பண மதிப்பைக் குறைத்தல் (Devaluation) என்பது

சரியான விடை: (A) அந்நிய நாணயங்களுக்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைத்தல்
விளக்கம்: பண மதிப்பைக் குறைத்தல் (Devaluation) என்பது அந்நிய நாணயங்களுக்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் மாற்று மதிப்பை அரசே திட்டமிட்டுக் குறைப்பதாகும். இந்தியா 1966, 1991 ஆகிய ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பைக் குறைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. TRYSEM திட்டத்தின் முக்கிய நோக்கம் / The main objective of TRYSEMவிடை: கிராமப்புற இளைஞர்களுக்குச் சுயவேலைவாய்ப்பு / Self-employment for rural youth
  2. ‘சுவர்ண ஜெயந்தி ஷஹரி ரோஜ்கார் யோஜனா’ (SJSRY, 1997) எந்தப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம்?விடை: நகர்ப்புறம்
  3. 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றியவர் / Who served as the Governor of the Reserve Bank of India from 2013 to 2016?விடை: திரு. ரகுராம் ராஜன் / Mr. Raghuram Rajan
  4. பொருத்துக: (a) 1946 (b) 1952 (c) 1976 (d) 1977 — 1) குடும்ப நலத் திட்டத்திற்கான கொள்கை அறிக்கை 2) போர் (Bhore) குழு அறிக்கை 3) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடக்கம் 4) தேசிய ம...விடை: 2 3 4 1
  5. அரசியலமைப்பின்படி நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது? / As per the Constitution, the Finance Commission is constituted once in how many years?விடை: ஐந்து ஆண்டுகள் / Five years
  6. கீழ்க்கண்டவற்றுள் தேசியக் கடன் அல்லாதது எது?விடை: எல்.ஐ.சி. பாலிசி
  7. இந்தியா எந்தப் பொருளாதார முறையைப் பின்பற்றுகிறது?விடை: கலப்புப் பொருளாதாரம்
  8. ‘UNIVERSAL BANKING’ என்ற முறை கீழ்க்கண்ட எந்தக் குழுவின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: ஆர்.எச். கான் குழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions