வினா விடை · பொருளாதாரம்
அரசியலமைப்பின்படி நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது? / As per the Constitution, the Finance Commission is constituted once in how many years?
சரியான விடை: (C) ஐந்து ஆண்டுகள் / Five years
விளக்கம்: அரசியலமைப்பு உறுப்பு 280-இன்படி குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை (அல்லது தேவைப்பட்டால் முன்னதாக) நிதிக்குழுவை அமைக்கிறார். பதினாறாவது நிதிக்குழு அரவிந்த் பனகாரியா தலைமையில் 2023-இல் அமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியா எந்தப் பொருளாதார முறையைப் பின்பற்றுகிறது?விடை: கலப்புப் பொருளாதாரம்
- 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றியவர் / Who served as the Governor of the Reserve Bank of India from 2013 to 2016?விடை: திரு. ரகுராம் ராஜன் / Mr. Raghuram Rajan
- ‘UNIVERSAL BANKING’ என்ற முறை கீழ்க்கண்ட எந்தக் குழுவின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: ஆர்.எச். கான் குழு
- TRYSEM திட்டத்தின் முக்கிய நோக்கம் / The main objective of TRYSEMவிடை: கிராமப்புற இளைஞர்களுக்குச் சுயவேலைவாய்ப்பு / Self-employment for rural youth
- 1998-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் / The Indian who received the Nobel Prize in Economics in 1998விடை: அமர்த்தியா சென் / Amartya Sen
- பண மதிப்பைக் குறைத்தல் (Devaluation) என்பதுவிடை: அந்நிய நாணயங்களுக்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைத்தல்
- வருமான வரி மற்றும் நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிக்கு எடுத்துக்காட்டுகள்?விடை: நேர்முக வரி
- ‘சுவர்ண ஜெயந்தி ஷஹரி ரோஜ்கார் யோஜனா’ (SJSRY, 1997) எந்தப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம்?விடை: நகர்ப்புறம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
