வினா விடை · பொருளாதாரம்
இந்தியா எந்தப் பொருளாதார முறையைப் பின்பற்றுகிறது?
சரியான விடை: (A) கலப்புப் பொருளாதாரம்
விளக்கம்: இந்தியாவில் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதார முறை பின்பற்றப்படுகிறது. 1948 தொழில் கொள்கைத் தீர்மானமும் 1956 தொழில் கொள்கையும் இதற்கு அடித்தளமிட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘UNIVERSAL BANKING’ என்ற முறை கீழ்க்கண்ட எந்தக் குழுவின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: ஆர்.எச். கான் குழு
- அரசியலமைப்பின்படி நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது? / As per the Constitution, the Finance Commission is constituted once in how many years?விடை: ஐந்து ஆண்டுகள் / Five years
- 1998-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் / The Indian who received the Nobel Prize in Economics in 1998விடை: அமர்த்தியா சென் / Amartya Sen
- 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றியவர் / Who served as the Governor of the Reserve Bank of India from 2013 to 2016?விடை: திரு. ரகுராம் ராஜன் / Mr. Raghuram Rajan
- வருமான வரி மற்றும் நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிக்கு எடுத்துக்காட்டுகள்?விடை: நேர்முக வரி
- TRYSEM திட்டத்தின் முக்கிய நோக்கம் / The main objective of TRYSEMவிடை: கிராமப்புற இளைஞர்களுக்குச் சுயவேலைவாய்ப்பு / Self-employment for rural youth
- வங்கி வீதம் எந்தக் காலத்தில் உயர்த்தப்படும்?விடை: பணவீக்கம்
- பண மதிப்பைக் குறைத்தல் (Devaluation) என்பதுவிடை: அந்நிய நாணயங்களுக்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
