Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பணை’ என்னும் சொல்லின் பொருள் யாது?

சரியான விடை: (B) மூங்கில்
விளக்கம்: பணை என்னும் சொல்லுக்கு மூங்கில் என்பது பொருள்; ‘பணைத்தோள்’ என்பது மூங்கில் போன்ற தோள் என்று பொருள்படும். இச்சொல்லுக்கு முரசு, வயல், பருமை எனவும் பொருள்கள் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மாயோன்’ எந்நிலக் கடவுள்?விடை: முல்லை
  2. அயோத்திதாசரின் இயற்பெயர் யாது?விடை: காத்தவராயன்
  3. கோவலனின் தந்தை யார்?விடை: மாசாத்துவான்
  4. ‘தமிழ்வேதம்’ என்று அழைக்கப்படும் நூல் <br />எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  5. ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஔவையார்
  6. புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறையில் உள்ள கோயிலைக் கட்டியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
  7. திருக்குறளின்படி ‘அருள்’ என்னும் குழந்தையை வளர்க்கும் செவிலித்தாய் எது?விடை: செல்வம்
  8. ‘ஏலாதி’ குறிப்பிடும் மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை யாது?விடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions