Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல்

சரியான விடை: (B) மலைபடுகடாம்
விளக்கம்: பெருங்கௌசிகனார் இயற்றிய மலைபடுகடாம் கூத்தர் கொண்டு செல்லும் பல்வேறு இசைக்கருவிகளை விரிவாகக் கூறுகிறது. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ எனத் தொடங்கும் பாடலில் திருமந்திரம் வலியுறுத்தும் கருத்துவிடை: அன்பே சிவம்
  2. ‘கந்தர் கலிவெண்பா’வை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
  3. சங்க இலக்கியத்துள் இடம்பெற்ற இலங்கை புலவர்விடை: ஈழத்துப் பூதன்தேவனார்
  4. சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல்விடை: பெரிய புராணம்
  5. ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்தியவர்விடை: திரு.வி.க
  6. “ஆட்டனத்தி” என்பதுவிடை: ஒரு மன்னனின் பெயர்
  7. ‘தொழாஅள்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இசைநிறையளபெடை
  8. ‘அவியுணவு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions