வினா விடை · பொதுத் தமிழ்
சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல்
சரியான விடை: (C) பெரிய புராணம்
விளக்கம்: சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது; இதன் இயற்பெயர் திருத்தொண்டர் புராணம். இது பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கந்தர் கலிவெண்பா’வை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
- பண்டைய இசைக்கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல்விடை: மலைபடுகடாம்
- ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ எனத் தொடங்கும் பாடலில் திருமந்திரம் வலியுறுத்தும் கருத்துவிடை: அன்பே சிவம்
- சங்க இலக்கியத்துள் இடம்பெற்ற இலங்கை புலவர்விடை: ஈழத்துப் பூதன்தேவனார்
- ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்தியவர்விடை: திரு.வி.க
- “ஆட்டனத்தி” என்பதுவிடை: ஒரு மன்னனின் பெயர்
- ‘தொழாஅள்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இசைநிறையளபெடை
- ‘அவியுணவு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
