வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
“பன்மை நுண்ணறிவு” என்ற கருத்தை வெளியிட்டார்
சரியான விடை: (C) கார்டனர்
விளக்கம்: ஹோவர்டு கார்டனர் 1983-இல் ‘Frames of Mind’ நூலில் பன்முக நுண்ணறிவுக் கோட்பாட்டை வெளியிட்டார். மொழி, கணிதம்-தர்க்கம், இசை, இடம்சார் உள்ளிட்ட பல நுண்ணறிவு வகைகளை அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வால்டார்ஃப் பள்ளி”யைத் தோற்றுவித்தவர்விடை: ருடால்ஃப் ஸ்டெய்னர்
- வகைப்பாட்டு ஆளுமைக் கொள்கையை வகுத்தவர்கள்விடை: இம்மூவரும்
- வில்லியம் ஹீலி 1909-ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உளநல மருத்துவ நிறுவனம் (Juvenile Psychopathic Institute) எங்கு அமைந்துள்ளது?விடை: சிகாகோ
- “டிஸ்கவரி ஆப் தி சைல்ட்” என்ற புத்தகத்தின் ஆசிரியர்விடை: மரியா மாண்டிசோரி
- ‘நவோதயா பள்ளிகளை’த் தொடங்கிய பிரதமர்விடை: ராஜீவ் காந்தி
- நுண்ணறிவு பற்றிய ‘அராஜகக் கோட்பாடு’ (Anarchic theory) எனப்படும் பல காரணிக் கோட்பாட்டைத் தெரிவித்தவர்விடை: தார்ண்டைக்
- “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
- குழந்தையைக் குழந்தையாகவே கருத வேண்டும் எனக் கூறியவர்விடை: ரூசோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
