வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
‘நவோதயா பள்ளிகளை’த் தொடங்கிய பிரதமர்
சரியான விடை: (D) ராஜீவ் காந்தி
விளக்கம்: 1986 தேசியக் கல்விக் கொள்கையின்படி பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள் தொடங்கப்பட்டன. இவை கிராமப்புறத் திறமையான மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
- வில்லியம் ஹீலி 1909-ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உளநல மருத்துவ நிறுவனம் (Juvenile Psychopathic Institute) எங்கு அமைந்துள்ளது?விடை: சிகாகோ
- சராசரி நுண்ணறிவு ஈவுவிடை: 90 – 110
- “வால்டார்ஃப் பள்ளி”யைத் தோற்றுவித்தவர்விடை: ருடால்ஃப் ஸ்டெய்னர்
- ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணி/கள்விடை: இம்மூன்றும்
- “பன்மை நுண்ணறிவு” என்ற கருத்தை வெளியிட்டார்விடை: கார்டனர்
- 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து?விடை: சரத்து 21-A
- வகைப்பாட்டு ஆளுமைக் கொள்கையை வகுத்தவர்கள்விடை: இம்மூவரும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
