Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

“வால்டார்ஃப் பள்ளி”யைத் தோற்றுவித்தவர்

சரியான விடை: (B) ருடால்ஃப் ஸ்டெய்னர்
விளக்கம்: வால்டார்ஃப் பள்ளியை ருடால்ஃப் ஸ்டெய்னர் 1919-இல் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் தொடங்கினார். கலை, இசை, கைவினை வழியாகக் குழந்தையின் முழு வளர்ச்சியை இம்முறை வலியுறுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வில்லியம் ஹீலி 1909-ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உளநல மருத்துவ நிறுவனம் (Juvenile Psychopathic Institute) எங்கு அமைந்துள்ளது?விடை: சிகாகோ
  2. “பன்மை நுண்ணறிவு” என்ற கருத்தை வெளியிட்டார்விடை: கார்டனர்
  3. ‘நவோதயா பள்ளிகளை’த் தொடங்கிய பிரதமர்விடை: ராஜீவ் காந்தி
  4. வகைப்பாட்டு ஆளுமைக் கொள்கையை வகுத்தவர்கள்விடை: இம்மூவரும்
  5. “புலன் பயிற்சிக் கல்வி” முறையைப் புகுத்தியவர்விடை: மாண்டிசோரி
  6. “டிஸ்கவரி ஆப் தி சைல்ட்” என்ற புத்தகத்தின் ஆசிரியர்விடை: மரியா மாண்டிசோரி
  7. சராசரி நுண்ணறிவு ஈவுவிடை: 90 – 110
  8. நுண்ணறிவு பற்றிய ‘அராஜகக் கோட்பாடு’ (Anarchic theory) எனப்படும் பல காரணிக் கோட்பாட்டைத் தெரிவித்தவர்விடை: தார்ண்டைக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions