Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விளக்கம்: உழைக்கும் மக்களின் வாழ்வைத் திரைப்பாடல்களில் பாடியதால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படுகிறார். இவர் 29 வயதிலேயே (1959) மறைந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காண்பவற்றுள் பரிதிமாற் கலைஞர் எழுதாத நூல் எது?விடை: பவளக்கொடி
  2. ‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே’ என்ற அடி இடம்பெறும் நூல் எது?விடை: இனியவை நாற்பது
  3. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர் யார்?விடை: கோவூர்கிழார்
  4. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதவும் <br />“கனியிருக்க காய் விரும்பியது போல”விடை: அறியாமை
  5. சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவர் யார்?விடை: ஔவையார்
  6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: கரை – கறைவிடை: குளக்கரை – களங்கம்
  7. பிறந்த ஊர் – தவறான இணையைக் காண்கவிடை: வள்ளலார் – வடலூர்
  8. ‘பரல்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையை அறிகவிடை: பொருட்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions