Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க

சரியான விடை: (D) தோட்டத்தில் மேய்வன நம் பசுக்கள் அல்ல
விளக்கம்: மேய்வன, பசுக்கள், அல்ல ஆகிய மூன்றும் பன்மையில் ஒத்து வருவதால் இத்தொடர் பிழையற்றது. ஒருமை எழுவாய்க்கு அன்று, பன்மை எழுவாய்க்கு அல்ல என்று பயன்படுத்துவதே மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குற்றாலக் குறவஞ்சியின் தலைவிவிடை: வசந்தவல்லி
  2. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: நான் சொல்வது எனக்காக அன்று
  3. வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்விடை: கடுவெளிச் சித்தர்
  4. ‘சரவணா, சாப்பிட்டாயா?’ – இது எவ்வகை வினா எனத் தேர்கவிடை: ஏவல் வினா
  5. இலக்கண குறிப்பு தருக ரூ ‘சட்டதிட்டம்’விடை: உம்மைத் தொகை
  6. திரு.வி.கலியாணசுந்தரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: கயிலை அருள் வேட்டல்
  7. ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிகவிடை: கட்டளை வாக்கியம்
  8. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறாத காண்டம்விடை: வஞ்சிக் காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions