Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு என்ன பெயர்?

சரியான விடை: (A) ஆர்நிதோஃபிலி
விளக்கம்: பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை ஆர்நிதோஃபிலி எனப்படுகிறது. தேன்சிட்டு போன்ற பறவைகள் மலர்களின் மதுரசத்தை உண்ணும்போது மகரந்தத்தைப் பரப்புகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெங்கு காய்ச்சல் பிளேவி வைரஸால் ஏற்படும் நோய். இது இரவு நேரங்களில் கடிக்கும் ஏடிஸ் கொசுவினால் பரப்பப்படுகிறது.விடை: 1 மட்டும் சரி
  2. பொருத்துக: a) நீர் மூலம் பரவுதல் - 1. நாயுருவி b) காற்றின் மூலம் பரவுதல் - 2. தேங்காய் c) விலங்குகள் மூலம் பரவுதல் - 3. வெண்டைக்காய் d) தானே வெடித்துப் பரவுதல் - 4. பருத்தி விதைவிடை: 2 4 1 3
  3. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரி எது?விடை: சாம்பார் ஏரி
  4. சூரியகாந்தியில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: எண்டோமோஃபிலி
  5. வாலிஸ்னேரியா இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: ஹைடிரோஃபிலி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குவாஷியோர்கர் நோயானது வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. வளரும் நாடுகளில் உணவு, விலைமலிவான கார்போஹைட்ரேட்கள் அதிக அளவிலும், ப...விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பன்றிக்காய்ச்சல் ஒரு சுவாச நோய். இது இன்புளுயன்சா வைரசால் ஏற்படுகிறது.விடை: இரண்டும் சரி
  8. சோளம் தாவரத்தில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: அனிமோஃபிலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions