வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குவாஷியோர்கர் நோயானது வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. வளரும் நாடுகளில் உணவு, விலைமலிவான கார்போஹைட்ரேட்கள் அதிக அளவிலும், புரதத்தை குறைந்த அளவிலும் கொண்டுள்ளது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: குவாஷியோர்கர் புரதக் குறைபாட்டால் ஏற்படும் நோய்; வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அங்கு மக்களின் உணவில் மலிவான மாவுச்சத்து அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதே காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூரியகாந்தியில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: எண்டோமோஃபிலி
- சோளம் தாவரத்தில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: அனிமோஃபிலி
- பொருத்துக: a) நீர் மூலம் பரவுதல் - 1. நாயுருவி b) காற்றின் மூலம் பரவுதல் - 2. தேங்காய் c) விலங்குகள் மூலம் பரவுதல் - 3. வெண்டைக்காய் d) தானே வெடித்துப் பரவுதல் - 4. பருத்தி விதைவிடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மார்ச் 22ஆம் நாள் உலக நீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள 25 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.விடை: இரண்டும் சரி
- பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு என்ன பெயர்?விடை: ஆர்நிதோஃபிலி
- டைபாய்டு காய்ச்சல் உருவாக காரணம்?விடை: சல்மோனல்லா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெங்கு காய்ச்சல் பிளேவி வைரஸால் ஏற்படும் நோய். இது இரவு நேரங்களில் கடிக்கும் ஏடிஸ் கொசுவினால் பரப்பப்படுகிறது.விடை: 1 மட்டும் சரி
- பொருத்துக: a) நார்ச்சத்து - 1. இறைச்சி b) மாவுச்சத்து - 2. மீன் c) புரதம் - 3. பழங்கள் d) கொழுப்பு - 4. முழு தானியங்கள்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
