Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சோளம் தாவரத்தில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?

சரியான விடை: (D) அனிமோஃபிலி
விளக்கம்: சோளத் தாவரத்தில் காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை (அனிமோஃபிலி) நடைபெறுகிறது. காற்று மகரந்தச் சேர்க்கை மலர்கள் சிறியவை, நிறமற்றவை, ஏராளமான லேசான மகரந்தத்தை உருவாக்குபவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குவாஷியோர்கர் நோயானது வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. வளரும் நாடுகளில் உணவு, விலைமலிவான கார்போஹைட்ரேட்கள் அதிக அளவிலும், ப...விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மார்ச் 22ஆம் நாள் உலக நீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள 25 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.விடை: இரண்டும் சரி
  3. சூரியகாந்தியில் எதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: எண்டோமோஃபிலி
  4. டைபாய்டு காய்ச்சல் உருவாக காரணம்?விடை: சல்மோனல்லா
  5. பொருத்துக: a) நீர் மூலம் பரவுதல் - 1. நாயுருவி b) காற்றின் மூலம் பரவுதல் - 2. தேங்காய் c) விலங்குகள் மூலம் பரவுதல் - 3. வெண்டைக்காய் d) தானே வெடித்துப் பரவுதல் - 4. பருத்தி விதைவிடை: 2 4 1 3
  6. பொருத்துக: a) நார்ச்சத்து - 1. இறைச்சி b) மாவுச்சத்து - 2. மீன் c) புரதம் - 3. பழங்கள் d) கொழுப்பு - 4. முழு தானியங்கள்விடை: 3 4 2 1
  7. பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு என்ன பெயர்?விடை: ஆர்நிதோஃபிலி
  8. பொன்னாங்கண்ணிக் கீரை பசலைக் கீரை போன்றவற்றில் அதிக அளவு எது உள்ளது?விடை: தாது உப்புக்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions