Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் ................... ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார்.

சரியான விடை: (A) 1997
விளக்கம்: இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா 1997-ல் கொலம்பியா விண்கலத்தின் (STS-87) மூலம் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார். 2003 பிப்ரவரி 1 அன்று கொலம்பியா விண்கலம் திரும்பும்போது விபத்தில் உயிரிழந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.விடை: 1969
  2. சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை அடைய ஏறத்தாழ .................. நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.விடை: 8
  3. சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
  4. பரிணாமக் கோட்பாட்டை (இயற்கைத் தேர்வு) அளித்த அறிவியல் அறிஞர்விடை: டார்வின்
  5. புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம்விடை: நிலக்கரி
  6. முழுச் சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?விடை: கரோனா
  7. பின்வருவனவற்றுள் எது காலத்தின் அலகு இல்லை?விடை: ஒளி ஆண்டு
  8. சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் உயிரினங்கள்விடை: குளிர் இரத்த விலங்குகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions