Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.

சரியான விடை: (B) 1969
விளக்கம்: 1969 ஜூலை 20 அன்று அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இறங்கினர். நிலவில் முதலில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
  2. அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் ................... ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார்.விடை: 1997
  3. புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம்விடை: நிலக்கரி
  4. சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை அடைய ஏறத்தாழ .................. நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.விடை: 8
  5. பின்வருவனவற்றுள் எது காலத்தின் அலகு இல்லை?விடை: ஒளி ஆண்டு
  6. பரிணாமக் கோட்பாட்டை (இயற்கைத் தேர்வு) அளித்த அறிவியல் அறிஞர்விடை: டார்வின்
  7. ரூட்டைல் எந்த உலோகத்தின் தாது?விடை: டைட்டானியம்
  8. முழுச் சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?விடை: கரோனா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions