Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் ______ அஃதே துணை” – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) தேரினும்
விளக்கம்: “பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை” என்பது ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் இரண்டாம் குறள் (குறள் 132). பல வழிகளில் ஆராய்ந்தாலும் ஒழுக்கமே வாழ்வுக்குத் துணை என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் தமிழ் இணைய மாநாடு நடந்த இடம்விடை: சிங்கப்பூர்
  2. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதுவிடை: தனிநிலைத் தொடர்
  3. பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம்விடை: சிவகாமியின் சபதம்
  4. ‘திருக்குறளார்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர்விடை: வீ. முனிசாமி
  5. கண்ணதாசன் எழுதிய கடைசி நூல்விடை: இயேசு காவியம்
  6. ‘தமிழகத் தொழிலாளர் இயக்கத்தின் தந்தை’ என்றழைக்கப்படுபவர்விடை: திரு.வி.க.
  7. இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
  8. “என் கடன் பணி செய்து கிடப்பதே” <br />என்று கூறியவர்விடை: அப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions