வினா விடை · பொதுத் தமிழ்
பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம்
சரியான விடை: (B) சிவகாமியின் சபதம்
விளக்கம்: கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்மவர்ம பல்லவன் காலத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சோழர் வரலாற்றைப் பேசுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கண்ணதாசன் எழுதிய கடைசி நூல்விடை: இயேசு காவியம்
- முதல் தமிழ் இணைய மாநாடு நடந்த இடம்விடை: சிங்கப்பூர்
- இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
- “பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் ______ அஃதே துணை” – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: தேரினும்
- ‘தென்னவன் பிரமராயன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: மாணிக்கவாசகர்
- ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதுவிடை: தனிநிலைத் தொடர்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ‘மூன்றாம் திருவந்தாதி’ பாடியவர்விடை: பேயாழ்வார்
- ‘திருக்குறளார்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர்விடை: வீ. முனிசாமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
