வினா விடை · பொதுத் தமிழ்
‘திருக்குறளார்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர்
சரியான விடை: (B) வீ. முனிசாமி
விளக்கம்: திருக்குறள் கருத்துகளைப் பரப்பும் சொற்பொழிவுகளால் வீ. முனிசாமி ‘திருக்குறளார்’ என்று அழைக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதுவிடை: தனிநிலைத் தொடர்
- ‘தமிழகத் தொழிலாளர் இயக்கத்தின் தந்தை’ என்றழைக்கப்படுபவர்விடை: திரு.வி.க.
- “பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் ______ அஃதே துணை” – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: தேரினும்
- “என் கடன் பணி செய்து கிடப்பதே” <br />என்று கூறியவர்விடை: அப்பர்
- முதல் தமிழ் இணைய மாநாடு நடந்த இடம்விடை: சிங்கப்பூர்
- ‘தமிழிசைக் காவலர்’ என்றழைக்கப்படுபவர்விடை: இராசா அண்ணாமலைச் செட்டியார்
- பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம்விடை: சிவகாமியின் சபதம்
- இலக்கிய உலகில் ‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: இரா.பி. சேதுப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
