Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பருத்தி ஒரு .........................

சரியான விடை: (A) பணப்பயிர்
விளக்கம்: பருத்தி விற்பனை செய்து வருவாய் ஈட்டுவதற்காகப் பயிரிடப்படுவதால் பணப்பயிர் எனப்படுகிறது. கருப்பு மண் (கரிசல் மண்) பருத்தி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிலையான உணவுப் பயிர்கள் ..........................விடை: அரிசி மற்றும் கோதுமை
  2. வறட்சியிலும் வளரும் பயிர்விடை: சிறுதானியங்கள் (தினைவகை)
  3. நெல் அதிகமாக விளையும் மண் .......................விடை: வண்டல் மண்
  4. தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் ............................விடை: மலைச்சரிவுகள்
  5. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டு நிறுவப்பட்ட இடம் ..................விடை: டார்ஜிலிங்
  6. காரிஃப் பருவப் பயிர்கள் விதைக்கப்படும் காலம்விடை: ஜூன் தொடக்கம்
  7. இந்தியாவில் காணப்படும் மின் சக்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: அனல் மின்சக்தி
  8. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படுவதுவிடை: தஞ்சை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions