வினா விடை · புவியியல்
வறட்சியிலும் வளரும் பயிர்
சரியான விடை: (D) சிறுதானியங்கள் (தினைவகை)
விளக்கம்: கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் குறைந்த மழையிலும் வறட்சியிலும் வளரக்கூடியவை. ஐ.நா. 2023-ஆம் ஆண்டைச் சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக அறிவித்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பருத்தி ஒரு .........................விடை: பணப்பயிர்
- தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் ............................விடை: மலைச்சரிவுகள்
- நிலையான உணவுப் பயிர்கள் ..........................விடை: அரிசி மற்றும் கோதுமை
- காரிஃப் பருவப் பயிர்கள் விதைக்கப்படும் காலம்விடை: ஜூன் தொடக்கம்
- நெல் அதிகமாக விளையும் மண் .......................விடை: வண்டல் மண்
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படுவதுவிடை: தஞ்சை
- இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டு நிறுவப்பட்ட இடம் ..................விடை: டார்ஜிலிங்
- உலகில் கரும்பு உற்பத்தியின் முதல் இடத்தில் இருப்பதுவிடை: பிரேசில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
