வினா விடை · பொதுத் தமிழ்
‘விளி வேற்றுமை’ என அழைக்கப்படுவது
சரியான விடை: (A) எட்டாம் வேற்றுமை
விளக்கம்: விளி வேற்றுமை எட்டாம் வேற்றுமை எனப்படும்; ஒருவரை அழைக்கும் பொருளில் வரும். இதற்குத் தனி உருபு இல்லை; பெயரின் ஈற்றில் திரிபு, நீட்சி போன்றவையே விளியைக் காட்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
- கீழ்க்கண்டவற்றுள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
- வழூஉச் சொல் இல்லாத (சரியான) சொல்லைத் தேர்க.விடை: சிகைக்காய்
- “நாற்காலி” என்பதுவிடை: காரணப்பெயர்
- ‘பசுமரத்தாணி போல’ என்ற உவமையால் <br />பெறப்படும் பொருள் யாது?விடை: சிறுவயதில் அறியப்படும் செய்திகள் மனத்தில் பதிதல்
- “பொருட்டல்ல” என்பதன் சரியான பிரிப்பு.விடை: பொருட்டு + அல்ல
- கவிமணி எழுதிய நூல்விடை: குழந்தைச் செல்வம்
- ‘ஔவியம்’ என்னும் சொல்லின் பொருள்.விடை: பொறாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
