Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது / Which is the smallest book in Pathinenkilkanakku?

சரியான விடை: (D) முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
விளக்கம்: பத்து அதிகாரங்களில் ஒவ்வொன்றிலும் பத்து அடிகள் மட்டுமே கொண்ட முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகச் சிறியது. இதனை மதுரைக் கூடலூர் கிழார் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வள்ளுவர் ‘ஊடல்’ எதனைப் போன்றது என்கிறார்? / According to Valluvar, ‘Oodal’ (lovers' quarrel) is likeவிடை: உப்பு / Salt
  2. திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன? / How many iyals are there in the Thirukkural?விடை: ஒன்பது / Nine
  3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல் / Which Pathinenkilkanakku book is named after a season?விடை: கார் நாற்பது / Kar Narpatu
  4. பின்வரும் எந்த நூலின் பாடல்கள் 34 தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன? / Which of the following books has its verses arranged under 34 titles?விடை: பழமொழி நானூறு / Pazhamozhi Nanuru
  5. எந்த நூலின் பாடல்கள் அனைத்தும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்’ எனத் தொடங்குகின்றன? / In which book do all the verses begin with the phrase ‘Aarkali ulagaththu makkatku ellam’ (Fo...விடை: முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
  7. களவழி நாற்பது தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நிகழ்ந்த போரைப் பற்றியது? / Kalavazhi Narpathu describes the war that took place atவிடை: கழுமலம் / Kazhumalam
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions