Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.

சரியான விடை: (D) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
விளக்கம்: "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பது சிலப்பதிகாரப் பதிகத்தில் இளங்கோவடிகள் கூறும் மூன்று உண்மைகளுள் ஒன்று. இங்கு 'உருத்து' என்பதற்குச் சினந்து என்பது பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அளவோடு உண்டால் நீண்ட நாள் வாழலாம்.
  3. பின்வரும் எந்த நூலின் பாடல்கள் 34 தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன? / Which of the following books has its verses arranged under 34 titles?விடை: பழமொழி நானூறு / Pazhamozhi Nanuru
  4. 'மரம் முறிந்தது' – இதில் உள்ள பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட் பெயர்
  5. திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன? / How many iyals are there in the Thirukkural?விடை: ஒன்பது / Nine
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கடல், தந்தம், பட்டம், மனிதன்
  7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது / Which is the smallest book in Pathinenkilkanakku?விடை: முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
  8. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: பாண்டியன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions