வினா விடை · பொதுத் தமிழ்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மையானவை
சரியான விடை: (C) அறநூல்கள்
விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொன்று அறநூல்கள்; ஆறு அகநூல்கள், ஒன்று (களவழி நாற்பது) புறநூல். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்றவை இதிலுள்ள அறநூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அகநானூறு’ நூலின் பாவகை யாது?விடை: ஆசிரியப்பா
- “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல / தன்றே மறப்பது நன்று” – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: மேற்கதுவாய் எதுகை
- சந்திப்பிழை உள்ள தொடர் எது?விடை: வீடுப் பெரியது
- அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடுக:விடை: உலகம், கீரி, குதிரை, திருச்சி, பண்பாடு
- தன் முதுகில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து தமிழைக் கற்றுப் பெரும் புலவரானவர்விடை: அந்தகக்கவி வீரராகவ முதலியார்
- ‘பறந்தன’ – இதன் எதிர்மறை வடிவம் தருக:விடை: பறக்கவில்லை
- ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பாரதி
- ‘தட்டினான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
