Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (A) பாரதி
விளக்கம்: ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் பாரதிதாசன் தம் குருவான பாரதியாரைப் போற்றினார். பாரதியை ‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன்’ என்றும் பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பறந்தன’ – இதன் எதிர்மறை வடிவம் தருக:விடை: பறக்கவில்லை
  2. ‘தட்டினான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தட்டு
  3. தன் முதுகில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து தமிழைக் கற்றுப் பெரும் புலவரானவர்விடை: அந்தகக்கவி வீரராகவ முதலியார்
  4. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு:விடை: தங்கம்
  5. அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடுக:விடை: உலகம், கீரி, குதிரை, திருச்சி, பண்பாடு
  6. “வாடாக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது; சூல் உளை சங்கு” - இதில் மருங்கு என்பதுவிடை: சினைப்பெயர்
  7. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல / தன்றே மறப்பது நன்று” – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: மேற்கதுவாய் எதுகை
  8. பரிதிமாற் கலைஞர் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரிவிடை: கிறித்தவக் கல்லூரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions