Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தட்டினான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லைக் காண்க.

சரியான விடை: (B) தட்டு
விளக்கம்: ‘தட்டினான்’ என்ற வினைமுற்றிலிருந்து விகுதி, இடைநிலைகளை நீக்கினால் கிடைக்கும் வேர்ச்சொல் ‘தட்டு’. வேர்ச்சொல் பெரும்பாலும் ஏவல் ஒருமை வடிவில் அமையும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பாரதி
  2. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு:விடை: தங்கம்
  3. ‘பறந்தன’ – இதன் எதிர்மறை வடிவம் தருக:விடை: பறக்கவில்லை
  4. “வாடாக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது; சூல் உளை சங்கு” - இதில் மருங்கு என்பதுவிடை: சினைப்பெயர்
  5. தன் முதுகில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து தமிழைக் கற்றுப் பெரும் புலவரானவர்விடை: அந்தகக்கவி வீரராகவ முதலியார்
  6. பரிதிமாற் கலைஞர் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரிவிடை: கிறித்தவக் கல்லூரி
  7. அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடுக:விடை: உலகம், கீரி, குதிரை, திருச்சி, பண்பாடு
  8. கீழ்வரும் சொற்களில் அளபெடை அல்லாதது எது?விடை: விளக்க்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions