Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

பௌத்த சமயத்தில் 'பெருவழி' (Greater Vehicle) என்று அழைக்கப்படுவது

சரியான விடை: (A) மகாயான பௌத்தம்
விளக்கம்: புத்தரைக் கடவுளாக வழிபட்டு, உருவ வழிபாட்டை ஏற்ற பௌத்தப் பிரிவு மகாயானம் (பெருவழி) ஆகும். கனிஷ்கர் காலத்தில் நான்காம் பௌத்த மாநாட்டிற்குப் பின் இப்பிரிவு வளர்ந்தது; ஹீனயானம் 'சிறுவழி' எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசு தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை (NREP) அறிவித்த ஆண்டுவிடை: 1980
  2. 'பிரபோத சந்திரோதயம்' என்ற நூலை எழுதியவர்விடை: கிருஷ்ண மிஸ்ரர்
  3. சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள் எது?விடை: சனி
  4. அக்பர் ஆட்சியின் இறுதியில் அவரது பேரரசு எத்தனை சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?விடை: பதினைந்து சுபாக்களாக
  5. மாநகராட்சியின் வருவாயில் சேராததுவிடை: வருமான வரி
  6. துக்காராமின் பக்திப் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: மராத்தி
  7. 'சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கையே உரிமை' என்று குறிப்பிட்ட அறிஞர்விடை: பொசான்குவெட்
  8. இரண்டாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1556
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions