Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

துக்காராமின் பக்திப் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?

சரியான விடை: (C) மராத்தி
விளக்கம்: மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பக்தி அருளாளர் துக்காராம் விட்டலர் மீது மராத்தி மொழியில் 'அபங்கங்கள்' பாடினார். இவர் சிவாஜியின் சமகாலத்தவர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அக்பர் ஆட்சியின் இறுதியில் அவரது பேரரசு எத்தனை சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?விடை: பதினைந்து சுபாக்களாக
  2. இரண்டாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1556
  3. 'பிரபோத சந்திரோதயம்' என்ற நூலை எழுதியவர்விடை: கிருஷ்ண மிஸ்ரர்
  4. ஷாஜகான் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ள அயல்நாட்டுப் பயணிகள்விடை: இவர்கள் மூவரும்
  5. பௌத்த சமயத்தில் 'பெருவழி' (Greater Vehicle) என்று அழைக்கப்படுவதுவிடை: மகாயான பௌத்தம்
  6. ஹைதராபாத் நிசாம் ஆசஃப் ஜாவின் மகன்விடை: நாசிர் ஜங்
  7. இந்திய அரசு தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை (NREP) அறிவித்த ஆண்டுவிடை: 1980
  8. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: அக்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions