வினா விடை · TET – சமூக அறிவியல்
அக்பர் ஆட்சியின் இறுதியில் அவரது பேரரசு எத்தனை சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
சரியான விடை: (B) பதினைந்து சுபாக்களாக
விளக்கம்: அக்பர் தன் பேரரசைத் தொடக்கத்தில் 12 சுபாக்களாகப் பிரித்தார்; தக்காணப் படையெடுப்புகளுக்குப் பின் ஆட்சியின் இறுதியில் இது 15 சுபாக்களாக உயர்ந்தது. ஒவ்வொரு சுபாவும் சுபேதாரால் நிர்வகிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பிரபோத சந்திரோதயம்' என்ற நூலை எழுதியவர்விடை: கிருஷ்ண மிஸ்ரர்
- துக்காராமின் பக்திப் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: மராத்தி
- பௌத்த சமயத்தில் 'பெருவழி' (Greater Vehicle) என்று அழைக்கப்படுவதுவிடை: மகாயான பௌத்தம்
- இரண்டாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1556
- இந்திய அரசு தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை (NREP) அறிவித்த ஆண்டுவிடை: 1980
- ஷாஜகான் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ள அயல்நாட்டுப் பயணிகள்விடை: இவர்கள் மூவரும்
- சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள் எது?விடை: சனி
- ஹைதராபாத் நிசாம் ஆசஃப் ஜாவின் மகன்விடை: நாசிர் ஜங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
