வினா விடை · பொதுத் தமிழ்
‘பழமொழி நானூறு’ பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்.
3. ஒரு பாடலில் ஒரு பழமொழி மட்டுமே அமையும்.
சரியான விடை: (D) 1, 3 சரி
விளக்கம்: பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; ஒவ்வொரு பாடலும் ஒரு பழமொழியைக் கொண்டு முடிகிறது. இதன் ஆசிரியர் முன்றுறை அரையனார்; விளம்பிநாகனார் இயற்றியது நான்மணிக்கடிகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
a) மத்தளம் – 1) மீட்டொலி
b) வீணை – 2) நல்லொலி
c) புல்லாங்குழல் – 3) கான ஒலி
d) நாதசுரம் – 4) லய ஒலிவிடை: 4 1 3 2
- “எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை”
என்று பாடியவர்?விடை: தாராபாரதி
- ‘உள், மேல், கீழ்’ என்பவை?விடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
- தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மறையவர் வீதி – மக்கள் வாழும் பகுதி
- ‘கிழமை’ என்பதன் பொருள்?விடை: உரிமை
- மலையை விட்டு வெண்மேகம் நகர்வதைப் பாம்பு தோலுரிப்பதற்கு ஒப்பாகக் கூறிய புலவர்?விடை: திருத்தக்கத்தேவர்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற வரிகளுக்கு உரியவர்விடை: பாரதியார்
- ‘உயிர்த்தொடர் குற்றியலுகரம்’ எது?விடை: பாலாறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups